It is planned to start Bible College by 2022 through our ministry.
Through indigenous missionaries we aim to expand the ministry by implementing this program by training believers who accepted the Lord and Savior Jesus christ through our ministry who has the desire to serve the Lord.
Our missionary movement have chosen believers who are baptized and to participate in regular worship service in order to carry out the great commandments of the Lord Jesus Christ
As our ministry operates in rural areas with no transport facilites, we need a place for the Bible college and training centre in a way that teachers access easily.
Your prayers and support are needed to accomplish this program quickly.
நமது ஊழியத்தின் மூலம் 2022 க்குள் வேதாகம கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
சுதேச மிஷனரிகள் மூலம் ஊழியத்தை விரிவாக்கும் நோக்கில் நம் ஊழியத்தின் மூலம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஊழியத்தில் வாஞ்சை உள்ள விசுவாசிகளை பயிற்றுவித்து மிஷனரிகளை உருவாக்கும் நோக்கில் இந்ததிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மாபெரும் கட்டளைகளை நிறைவேற்றும் இப்பணி செய்ய நமது மிஷனரி இயக்கத்தின் மூலம் ஞானஸ்நானம் பெற்று ஒழுங்காய் ஆராதனையில் பங்கெடுக்கும் ஊழியத்தில் வாஞ்சை உள்ள விசுவாசிகளை தேர்வு செய்துள்ளோம்
நமது ஊழியம் வாகன போக்குவரத்து இல்லாத ஆதிவாசி கிராமப்புறங்களில் செயல்படுவதால் வேதாகம கல்லூரி பயிற்சி அறைகள் அமைவிடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இலகுவாக வந்து செல்வதற்கு ஏற்றவாறு இடம் தேவைப்படுகிறது
இத்திட்டம் விரைவாக நிறைவேற உங்கள் ஜெபமும் ஆதரவும் தேவை